Posts

Showing posts from December, 2017

ஐஸ்வர்யா ராய்க்கு 27 வயதில் மகனா பதறிப்போன அபிஷேக் பச்சன்

Image
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மகள் நான் என்று, அம்ருதா என்ற பெண் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திருப்பது அனைவரும் அறிந்த விஷயம்.இந்தநிலையில் உலக அழகி ஐஸ்வர்யா ராயின் மகன் என்று 27 வயது வாலிபர் ஒருவர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். பரபரப்பை ஏற்படுத்திய அந்த இளைஞனின் பெயர் சங்கீத் குமார். 27 வயது மதிக்கத்தக்க அந்த இளைஞன் கூறுகையில்; எனது தந்தை விசாகபட்டிணத்தை சேர்ந்த மவுலு ஆதிரெட்டி. எனது தந்தை ஐஸ்வர்யா ராய் உதவியுடன் டெஸ்ட் டியூப் மூலம் என்னை பெற்றெடுத்தார். ஆரம்பத்தில் இரண்டு வருடம் ஐஸ்வர்யா ராய் குடும்பத்துடன் லண்டனில் வசித்தேன். பின்னர்,எனது தந்தை என்னை விசாகப்பட்டிணத்திற்கு அழைத்து வந்து விட்டார்.தற்போது அவரின் அரவணைப்பில் தான் உள்ளேன் இவ்வாறு கூறினார்.இந்த இளைஞனின் குற்றசாட்டை கேட்ட அமிதாப் பச்சன் குடுப்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆனால்,அவர் கூறியபடி தான் ஐஸ்வர்யா ராயின் மகன்தான் என்பதற்கான எந்த ஒரு ஆவணமும் அவரிடம் இல்லை. மேலும் அந்த வாலிபர் சென்னையில் சவுன்ட் இன்ஜினியராக பணிபுரிந்து வருவதாக கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மகள் நான் என்று, அம்ருதா என்ற பெண் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திருப்பது அனைவரும் அறிந்த விஷயம்.இந்தநிலையில் உலக அழகி ஐஸ்வர்யா ராயின் மகன் என்று 27 வயது வாலிபர் ஒருவர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். பரபரப்பை ஏற்படுத்திய அந்த இளைஞனின் பெயர் சங்கீத் குமார் 27 வயது மதிக்கத்தக்க அந்த இளைஞன் கூறுகையில்எனது தந்தை விசாகபட்டிணத்தை சேர்ந்த மவுலு ஆதிரெட்டி எனது தந்தை ஐஸ்வர்யா ராய் உதவியுடன் டெஸ்ட் டியூப் மூலம் என்னை பெற்றெடுத்தார். ஆரம்பத்தில் இரண்டு வருடம் ஐஸ்வர்யா ராய் குடும்பத்துடன் லண்டனில் வசித்தேன்பி ன்னர்எனது தந்தை என்னை விசாகப்பட்டிணத்திற்கு அழைத்து வந்து. விட்டார்தற்போது அவரின் அரவணைப்பில் தான் உள்ளேன் இவ்வாறு கூறினார்இந்த இளைஞனின் குற்றசாட்டை கேட்ட அமிதாப் பச்சன் குடுப்பத்தினர். அதிர்ச்சியடைந்துள்ளனர்ஆனால்அவர் கூறியபடி தான் ஐஸ்வர்யா ராயின் மகன்தான் என்பதற்கான எந்த ஒரு ஆவணமும் அவரிடம் இல்லை. மேலும் அந்த வாலிபர் சென்னையில் சவுன்ட் இன்ஜினியராக பணிபுரிந்து வருவதாக கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அஜித்தை சீண்டி பார்க்கும் ரவிமரியா

Image
சமீபத்தில் நடந்த ஒரு ஆடியோ வெளீட்டு விழாவில் பேசிய ரவிமரியாவின் பேச்சு அஜித் ரசிகர்கள் தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தன்னுடைய படத்தின் ஆடியோ வெளீயிட்டுக்கும் பட புரோமொஷனுக்கு வராத நடிகர்கள் நடிகரே கிடையாது என்றும் வடமாநில சினிமாவில் எல்லா முன்னனி நடிகர்களும் குறைந்தது 20 நாட்கள் புரோமொவுக்கு ஒதுக்குவதாகவும்தெ ரிவித்துள்ளார்கடந்த10வருடமாக இது போன்ற நிகழ்ச்சிக்கு அஜித் பங்கேற்பதில்லை என்பது குறிப்பிடதக்கது.

எல்லா இடத்திலும் கில்லி என நிரூபித்த அஜித்அட்டகாசமான தகவல்

Image
அஜித் நடித்த படங்கள் எல்லாம் இப்போது மக்களிடம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது சமீபத்தில்வெ ளியான விவேகம் படம் சரியான பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் பெறவில்லை என்றாலும் ரசிகர்கள் படத்தை கொண்டாடினர்இந்த. நிலையில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் 2013ம் ஆண்டு அஜித் ராணா நயன்தாரா நடிப்பில் வெளியான படம்ஆரம்பம் இப்படம் தீரன் என்ற பெயரில் டப் செய்யப்பட்டு கன்னட மொழியில் வெளியாகி இருந்தது. இன்றோடு படம் அங்கு வெளியாகி 50வது நாளை எட்டியுள்ளது தற்போது பல திரையரங்குகளில் படமும் ஓடிக் கொண்டிருக்கிறது இந்த தகவலை அரிந்த அஜித் ரசிகர்கள் #AJITHsDheeraBB50Days என்ற டாக்கை கிரியேட் செய்து டிரண்ட் செய்து வருகின்றனர்.