அஜித்தை சீண்டி பார்க்கும் ரவிமரியா
சமீபத்தில் நடந்த ஒரு ஆடியோ வெளீட்டு விழாவில் பேசிய ரவிமரியாவின் பேச்சு அஜித் ரசிகர்கள் தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தன்னுடைய படத்தின் ஆடியோ வெளீயிட்டுக்கும் பட புரோமொஷனுக்கு வராத நடிகர்கள் நடிகரே கிடையாது என்றும் வடமாநில சினிமாவில் எல்லா முன்னனி நடிகர்களும் குறைந்தது 20 நாட்கள் புரோமொவுக்கு ஒதுக்குவதாகவும்தெ
ரிவித்துள்ளார்கடந்த10வருடமாக இது போன்ற நிகழ்ச்சிக்கு அஜித் பங்கேற்பதில்லை என்பது குறிப்பிடதக்கது.

Comments
Post a Comment